History of kumbakonam / கும்பகோணம் பெயர்க்காரணம்

Lord Brahma, the creator, after the Pralaya Era, wanted to have a Peetam. Lord Shiva asked him to make a pot made of "Amritham" and sand. The pot had a Peetam in it, with Four Vedas around it on four sides. A coconut was kept over the pot and garlands of sacred thread and Tharpai were decorated. Lord Brahma worshipped it.

During a flood, the pot floated and moved towards south from Kailash. Lord Shiva, in the guise of a hunter, broke the pot with an arrow and the Amritham spilled and came to be known as "AMIRTHA THEERTHAM". Mixing the Amritham of the Kumbha with sand, Lord Shiva emerged as LINGAM. The sacred place where he gave darshan as "KUMBHESWARAN" is now called as KUMBAKONAM.

The modern Kumbhakonam is a hub of commercial activities in Tanjore District. The town is also known for prestigious educational institutions in diverse spheres.
During the early period of 20th century, Kumbhakonam gained importance for silk and metal industries. Kumbhakonam is also called as Kudanthai, Kudamooku and Baskarashetram.

Sri Vijayeendra Tirtha occupies a unique place among the proponents of Madhwa philosophy.

பிரம்மா பிரலய காலத்திற்கு பிறகு இங்கு ஒரு பீடத்தை அமைக்க எண்ணம் கொண்டார். சிவன் பிரம்மாவிடம் அமிர்தத்தினால் ஆன ஒரு பானையை அமைக்க சொன்னார். அந்த பானையில் ஒரு பீடம் இருந்தது. அதை சுற்றி 4 வேதங்களும் இருந்தன. அந்த பானையில் மேல் ஒரு தேங்காய் வைக்கப்பட்டு மாலைகளினால் அலங்கரிக்கப்பட்டு அதற்கு பூணல் அணிவிக்கப்பட்டு மலர்களினாலும் தர்பையினாலும் அது அலங்கரிக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட வெள்ளத்தில் அந்த பானையானது கைலாசத்திலிருந்து தென்திசையை நோக்கி மிதந்துவந்தது சிவன் வேடன் தோற்றத்தில் தோன்றி அந்த பானையை ஒரு அம்பினால் உடைத்தார். அந்த பானையில் இருந்த அமிர்தமானது நான்கு பக்கமும் தெறித்தன. அது அமிர்த தீர்த்தம் என அழைக்கப்பட்டது. கும்பத்தில் உள்ள அமிர்தத்தை மண்ணோடு சேர்த்து பிசைந்து ஒரு சிவலிங்கமாக ஆகி அதில் சிவன் ஐக்கியமானார். அந்த புனிதமான இடத்தில் கும்பேஸ்வரராக சிவன் தரிசனம் கொடுத்தார். அந்த இடம் கும்பகோணம் என அழைக்கப்படுகிறது. தஞ்சாவூர் ஜில்லாவில் அமைந்துள்ள இந்த கும்பகோணம் தற்போது வியாபாரஸ்தலமாக அமைந்துள்ளது. இந்த நகரம் பல துறைகளில் மதிப்பு பெற்ற கல்வி தலமாகவும் உள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பட்டு நெசவிற்கும், பாத்திரம் செய்யும் தொழிலுக்கும் முக்கிய இடமாக இருந்தது. கும்பகோணத்திற்கு குடந்தை, குடமூக்கு, பாஸ்கரசேத்திரம் என்றும் பெயர் உண்டு.
மாத்துவதத்துவதில் விஜயேந்திர சுவாமி தீர்த்தர் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார்.