Chakrapani Temple / அருள்மிகு சக்கரபாணி திருக்கோவில்

Chakrapani Sannathi Street,
Valayapettai Agraharam,
Kumbakonam, Tamil Nadu 612001


Chakrapani Temple is a Hindu temple dedicated to Vishnu located in Kumbakonam, Tamil Nadu, India. This temple is located 2 km, away towards North West from the Kumbakonam Railway Station. Vishnu appears in the form of a discus or Chakra to put down the pride of Surya(the Sun), who subsequently became his devotee. Like Shiva, Lord Chakrapani has a third eye on His forehead. The temple is one of the most prominent temples in Kumbakonam.

As per Hindu legend, Chakra (also called Sudarshana), the discus, is the most powerful weapon of god Vishnu. He once sent his weapon to nether world to kill king Jalandasura. The weapon is believed to have come out of the nether world through river Kaveri. God Brahma, who was taking bath in the river, got impressed and installed the image of Sudarshana in the place where the temple is now located. Surya, the Sun god, who was glowing in brilliance, had his brightness diminished by the effulgent Sudarshana. Surya worshipped Sudarshana and pleased by his devotion, Sudarshana restored all the powers of Surya. Vishnu attained the name Chakrapani from then on. Surya wanted the town to be named after him and pleased by his devotion, Chakrapani named the city as Bhaskara Kshetra. It is believed that Surya worshiped Chakrathazhwar during Masi Magam and every year Masi Magam festival is celebrated during the day, commemorating the event. The temple car is drawn around the streets of the temple during the day.

As per another legend, during the great deluge, the pot of nectar came down swirling. The pot of nectar fell down into different pieces as Shiva shot his arrow at the pot. The nectar is believed to have relieved lives in the planet. As per Sarma Sastrigal, the various places where the nectar spilled are Kumbeswara Temple, Sarangapani Temple, Chakrapani Temple, Nageswaran Temple, Someswaran Temple, Abhimukeswarar Temple, Kasi Viswanathar Temple, Kumbakonam, Kambatta Viswanathar, Gauthameswarar Temple, Banapuriswarar Temple, Varaha Perumal temple, Lakshminarayana and Varadaraja.

சக்ரபாணி சன்னதி தெரு,
கும்பகோணம் – 612001.

இங்கு இறைவன் முக்கண்ணுடன் எழுந்தருளியுள்ளார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சக்கரபாணி சன்னதியின் வடபுறம் விஜயவல்லி தாயாருக்கு தனி சன்னதி உள்ளது கோஷ்டத்தில் லட்சுமி நரசிம்மர் அருள் பாலிக்கிறார். இவர்களைத்த விர தும்பிக்கை ஆழ்வார் எனப்படும் விநாயகர் பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகியோரும் காட்சியளிக்கின்றனர்.

ஜலந்தராசுரன் என்பவனை அழிக்கும் பொருட்டு சாரங்க பாணி சுவாமியால் அனுப்பப்பட்ட திருச்சக்கரம் பாதாள உலகத்தில் இருந்த அசுரர்களை அழித்து காவிரியில் பூமியை பிளந்துகொண்டு வெளிக்கிளம்பி வந்தது. புண்ணிய தலமான கும்பகோணத்தில் காவிரிக்கரையில் யாகம் செய்துகொண்டிருந்த பிரம்மனின் கையில் வந்து அமர்ந்தது.மகிழ்ச்சி அடைந்த பிரம்மன் ஸ்ரீசக்கரத்தை காவிரிக்கரையிலேயே பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தான் இந்த சக்கரம் சூரியனை விட அதிக ஒளிமிக்கதாக இருந்தது. இதனால் சூரியன் பொறாமை கொண்டான். தன்னைவிட ஒருவன் அதிகமாக ஒளிர்வதா என்ற ஆவேசத்தில் தனது ஒளியை மேலும் கூட்டினான். உடனே சக்கரம் அவனது ஒளியையும் பறித்து தன்னுள் அடக்கிகொண்டது. சூரியன் ஒளியற்றவனாகவும் பலமற்ற வனாகவும் ஆனான். ஒளியிழந்த சூரியன் தனக்கு மீண்டும் ஒளி கிடைக்க ஸ்ரீசக்கரத்தை சரணடைந்தான். வைகாசி மாத பவுர்ணமி திதியில் ஸ்ரீசக்கரத்திலிருந்து மூன்று கண்களுடனும், எட்டு கைகளுடனும் அக்னிமயமான கேசத்துடனும் ஸ்ரீசக்கரராஜன் அருட்காட்சி தத்தார். சூரிய னுக்கு ஒளி கிடைத்தது. இந்த நன்றிக்காக சக்கரராஜனுக்கு கோயில் கட்டினான் சூரியன்.