History - Book online Pujas, Homam, Sevas, Purohits, Astro services| Pure Prayer
×

Horoscope for

Date of Birth
Time of Birth
Place of Birth
Current Location

  

cart
Top
Image Alt
  • Temple History / கோவில் வரலாறு

    Prasannam means that which appears in the mind. There are staunch devotees who attain darshan of Lord in their mind though they could not have it with physical eyes. King TirumalaiNaicker had such a darshan of Lord PrasannaVenkatesaPerumal and built a temple at Tallakulam in Madurai. Similarly, a king of the Thondaiman dynasty in Thirumalayavur prayed to Lord Venkatachalapathi for safety to his land. Lord protected his land. When the king expressed his gratitude to the Lord, He came to this hill with His scepter and granted darshan. Thondaiman king built this temple and named the Lord PrasannaVenkatesar. "பிரசன்னம்” என்றால் "மனதுக்குள்தோன்றுதல்” எனப்பொருள். கடவுள் மீது அன்பு கொண்டவர்கள், இறைவனை ஊனக்கண்ணால் தரிசிக்க முடியாவிட்டாலும் மனக்கண்ணால் தரிசித்து விடுவர். மதுரையில், திருமலை நாயக்க மன்னர் மனக்கண்ணால் தரிசித்த பிரசன்ன வெங்கட பெருமாளை தல்லாகுளம் என்ற இடத்தில் ஸ்தாபித்தார். அதுபோல், திருமலைவையாவூரில், தொண்டை மான் மன்னர் ஒருவர் தன் நாட்டிற்கு பாதுகாப்பு வேண்டி வெங்கடாசலபதியை வேண்டினார். அவருக்கு அருள் செய்தார் வெங்கடாசலபதி. தனக்கு வெற்றி தந்த பெருமாளுக்கு நன்றி சொன்ன போது, பெருமாள் இங்குள்ளஒ ருமலைக்கு தேரில் வந்து, கையில் செங்கோலுடன் மனக்கண் முன் காட்சி கொடுத்தார். எனவே, "பிரசன்னவெங்கடேசர்” என்ற திருநாமம் பெற்றார். தொண்டைமான் இந்தமலை மீது சுவாமிக்கு கோயில் கட்டினான்.

You don't have permission to register