Nearby Places - Book online Pujas, Homam, Sevas, Purohits, Astro services| Pure Prayer
×

Horoscope for

Date of Birth
Time of Birth
Place of Birth
Current Location

  

cart
Top
Image Alt
Home  >  Temples  >  Sri Bangaru Kamakshi Amman Temple  >  Near by Places
  • Brihadeeswarar Temple / பிரகதீஸ்வரர் கோவில்

    Membalam Rd, Balaganapathy Nagar, Thanjavur, Tamil Nadu 613007. (Big temple) is dedicated to Shiva in the form of Lingam which is 8.7 m (29ft) tall, making it one of the largest in India. The temple is situated in Thanjavur, Tamil Nadu, India. It is also called as Raja Rajeswara Temple or Rajarajeswaram and Peruvudayar Temple. The temple was built by the Tamil emperor Arulmozhivarman, popularly known as Rajaraja Chola I, in compliance with a command given to him in a dream. The temple layout has an axial and symmetrical geometry. இது நம் நாட்டிலேயே மிகப்பெரிய கோவில் ஒன்றை சிவனுக்காக 29 அடி உயர லிங்கம் வடிவில் தஞ்சாவூரில் கட்டப்பட்டுள்ளது. இது ராஜ ராஜேஸ்வரர், ராஜ ராஜேஸ்வரம் பெருவுடையார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலானது தஞ்சாவூர் அரசர் அருள்மொழி வர்மன் என்ற ராஜ ராஜ சோழர் என்பவரால் கட்டப்பட்டது. இது அவருக்கு கனவின் வடிவில் வந்த கட்டளையை ஏற்று கட்டப்பட்டது. இந்த கோவிலானது ஜியோம் விதி தத்துவ வடிவில் கட்டப்பட்டுள்ளது.

  • Thanjavur Royal Palace / தஞ்சாவூர் அரண்மனை

    Rajakrisnapuram, Thanjavur, Tamil Nadu 613001. Thanjavur Royal Palace is one of the famous historical destinations of Thanjavur which is located within the Vijayanagara Fort complex. This palace was the house of the Nayak Kings of Thanjavur and was constructed in 16th century. Serfoji’s Saraswati Mahal Library, Durbar Hall, Nayak Hall, and the arsenal tower are the main attractions of this Palace. இந்த தஞ்சாவூர் அரண்மனையானது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் விஜயநகர கோட்டையினுள் அமைக்கப்பட்டது ஆகும். இந்த அரண்மனையானது தஞ்சாவூரிலுள்ள நாயக்க மன்னருடைய இருப்பிடமாக உள்ளது. 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இதில் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தர்பார் மண்டபம், நாயக்கர் மண்டபம், ஆயுதம் வைக்கும் மண்டபம் முதலியனவை முக்கியமானவை.

  • Manora Fort / மனோரா கோட்டை

    Thanjavur, Tamil Nadu India. The Manora fort is situated 65 km away from Thanjavur, Tamilnadu, India. The fort was built by Maratha ruler Serfoji II in 1814–1815 to commemorate the successful advance of the British over the French forces. It is an 8-storied, hexagonal tower, which is 23-meters high overlooking the Bay of Bengal. இந்த மனோரா கோட்டையானது தஞ்சாவூரிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது.இக்கோட்டை 1814 - 1815 ஆம் ஆண்டுகளில் சரபோஜி மன்னரால் பிரிட்டிஷ் படைகளை பிரெஞ்சு படைகள் வென்றதை பாராட்டும் முறையில் கட்டப்பட்டுள்ளது. 9 தளங்களையும், 23 மீட்டர் உயரதையும் கொண்டது. வங்காள விரிகுடாவை நோக்கி ஆறுபட்டை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

You don't have permission to register