மும்மூர்த்தி பிள்ளையார் கோவில் / Mummoorthy Pillaiyar Temple
ஆதிகாலத்தில் கும்பகோணம் வராஹபுரி என்ற பெயரால் அழைக்கப்பட்டது. ஒரு யுகாந்தரத்தில், துராத்மாவாகிய அசுரன் பூமியை பாதாள உலகத்துக்குக் கொண்டு சென்றுவிட்டான்.ஜகத்கர்த்தாவாகிய ஸ்ரீவிஷ்னு வராஹ வடிவெடுத்து விநாயகரை வேண்டிக்கொண்டே பூமாதேவியை மீட்டருளினார்.
Yugas back, a demon bundled the earth and took it to the Padala Loka, the world under the earth. Responding to the prayer of Mother Earth, Lord Vishnu in His Varaha Avatar – taking the form of a wild pig – prayed to Lord Vinayaka in this place, and brought the Earth back. Hence, this place, Kumbakonam was called Varahapuri in olden days.
ஸ்ரீ வரதராஜ பெருமாள்கோவில் / Sri Varadharaja Perumal Koil
ஸ்ரீ வரதராஜ பெருமாள்கோவில் / Sri Varadharaja Perumal Koil