NSRS Mutt - Kumbakonam - Book online Pujas, Homam, Sevas, Purohits, Astro services| Pure Prayer
×

Horoscope for

Date of Birth
Time of Birth
Place of Birth
Current Location

  

cart
Top
Image Alt

NSRS Mutt – Kumbakonam

About Temple

Sri Vijayendra Mutt is located in Kumbakonam. The Mutt was founded by Vijayendra Tirtha or Vijayendra Swamigal, the guru of Sri Raghavendra Swamy. Sri Raghavendra served as the pontiff of this mutt in his early days. The Brindavana of Vijayendra Swamigal is also located in Kumbakonam. Sri Vijayendra Swamigal performed many miracles.

கும்பகோணத்தில் ஸ்ரீ விஜயேந்திர மடம் அமைந்துள்ளது. இந்த மடமானது ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் குருவான விஜயேந்திர சுவாமியால் இந்த மடம் தோற்றுவிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி இங்கு முக்கிய அதிகாரியாக இருந்தார். விஜயேந்திர சுவாமியின் பிருந்தாவனமும் இங்கு உள்ளது. விஜயேந்திர சுவாமிகள் இங்கு அதிகமான ஆச்சரியங்களை நிகழ்த்தி காட்டியுள்ளார்.

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...

Review

You don't have permission to register