Dakshina Mantralaya – Triplicane

Sri Raghavendra Mutt on T.P Koil Street is among the most important temples in Triplicane. Triplicane, which is also known as Thiruvallikeni, is located on the Bay of Bengal coast, at about 0.5 km from Fort St George. Triplicane is very famous for its rich traditional and cultural heritage, which is evident by the very ancient and prominent Sri Parthasarthy temple here.
Sri Raghavendra Swamy Mutt is a few yards away from Sri Parthasarathy temple in Triplicane. This Mutt is also called as Dakshina Mantralaya.

திருவல்லிகேனியில் T .P கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ராகவேந்திரா மடம் மிக முக்கியமான ஒன்றாக திருவல்லிகேனி என அழைக்கப்படும் ட்ரிப்ளிகேனில் உள்ளது. வங்காள விரிகுடா அருகில் கோட்டைக்கு 0.5 கிலோமீட்டருக்கு அருகில் அமைந்து உள்ளது. பழைய கலாச்சாரத்திற்கு திருவல்லிகேனி பிரசத்திபெற்றது. அருகில் அமைந்துள்ள பார்த்தசாரதி கோவிலிலிருந்து அதை தெரிந்துகொள்ளலாம். திருவல்லிகேனிக்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ராகவேந்திரா மடம் தென் மந்திராலயம் என அழைக்கப்படுகிறது.