Sri Sowarna Akarshna Bairavar Thirukoil - கோவிலின் சுருக்கம் / Brief of temple - Book online Pujas, Homam, Sevas, Purohits, Astro services| Pure Prayer
Top
Image Alt
Home  >  Temples  >  Tributes to Sri Dattatreya Rama Rao Parvatikar  >  Notices and Updates
Top
Pureprayer

1 சிவபெருமானின் அறுபத்து நான்கு பைரவர் வடிவங்களில் ஒன்று ஸ்ரீ சொர்ணா கர்ஷண பைரவர் வடிவம்
2 இது தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டத்தில் திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலத்திற்கும், அய்யாவாடிக்கும் அருகில் அமைந்துள்ள அற்புத கோயிலாகும்.
3 இந்தியாவில் எங்குமே இல்லாத ஸ்ரீ சொர்ணா கர்ஷண பைரவர் திருக்கோயில் இது ஒன்றுதான்
4 இவர் செல்வத்தின் அதிபதியான குபேரனுக்கும், லக்ஷிமிக்கும் செல்வத்தினை வாரி வழங்கும் வல்லாய் விளங்குபவர்
5 இவரை அஷ்டமியில் (வளர்பிறை, தேய்பிறை) எட்டு முறை அரளி பூவினால் அர்ச்சனை செய்து வழிபட்டால் அனைத்து பண கஷ்டங்களும் பறந்தோடும் மற்றும் திருவாதிரை பூசம் , உத்திரம், ஸ்வாதி ஆகிய நட்சத்திரங்களில் வழிபட்டால் அனைத்து துன்பங்களும் விலகி இன்பம் பெருகும்
6 எட்டு அஷ்டமிக்கு அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்ப ரூ. 501 / –

நடை திறந்திருக்கும் நேரம் : காலை 8 30 முதல் 12 30 வறை மாலை 4 30 முதல் 8 30 வறை

தேய்பிறை & வளர்பிறை அஷ்டமி ஹோமம் நேரம் காலை 10 30 மணிமுதல் நடைபெறும்.

Enquire Now

Enquire Now