History - Book online Pujas, Homam, Sevas, Purohits, Astro services| Pure Prayer
×

Horoscope for

Date of Birth
Time of Birth
Place of Birth
Current Location

  

cart
Top
Image Alt
Home  >  Temples  >  NSRS Mutt - Srirangam  >  History
  • Sri Sumateendra Teertha (1692-1725) / ஸ்ரீ சுமதீந்திர தீர்த்தர்

    In the succession of Sri Gururaja, it was Sumatheendratheertha who opened a golden chapter in the history of Mahasamsthana. Mudduvenkatakrishnacharya was his name prior to sanyasa. He was the grandson of Gururajacharya, poorvashrama elder brother of Sri Gururaja, and the son of Venkatanarayancharya. What is ostensible in the whole lineage of Sri Gururaja is that the women are pious, children excel their fathers and younger ones exactly resemble the qualities of their elder brothers. It was under Gururaja where Mudduvenkatakrishnacharya had his higher education. Sri Gururaja had great affection towards Krishnacharya. He was extremely happy at his quick comprehension. He had foreseen that the right person to propagate his works would be Krishnacharya only. That was the reason why Sri Gururaja had ordered Yogeendra in solitude that Sooreendra should succeed Yogeendra; later on Mudduvenkatakrishnacharya should succeed Sooreendra; thus the tradition of Mahasamsthana to continue. Could the prophecy of such an ascetic become untrue? Sooreendra Teertha entrusted Mahasamsthana to his brother Mudduvenkatakrishnacharya and aptly named him as Sumatheendra Teertha. It was just a few days after the bestowal of sanyasa when Sumatheendra’s pre-eminence unfolded. Starting on a tour he reached Arani. It was a small Jahagir in Madras region. Its owner was a Madhwa, disciple of Uttaradi Mutt. One, Subhanuraya was the Jahagirdar of Arani during swamiji’s period. He had become a great scholar, matchless poet and had acquired great physical strength by consuming Jyothishmathi oil, a very popular Ayurvedic preparation. That oil meant to be consumed simultaneously by three persons has different effects on different persons. One among those who drink it dies, another would turn mad and the other would become intelligent. By drinking such an oil, the lucky Subhanuraya became not only intelligent but also acquired great physical strength. Infatuated by this acquisition, he went on a spree of challenging the scholars and abashing them. Subhanuraya who learnt that the swamiji had come to his place, invited and felicitated him. He initiated a debate choosing a very tough aspect of grammar. Theswamiji defeated him in the debate which lasted eight days. Further he challenged the swamiji to compete with him in composing poems. Instantly swamiji’s reply came thus That means “I did not worship Kali; have not drunk Jyothishmathi. Not indulged in witchcraft. Nor do I plagiarize. In spite of this I am quite competent to compose most fascinating poems. Let me see who equals my challenge”. These remarks provoked Subhanuraya. Books on philosophy too are held in high esteem. It has been described in Raghavendravijaya that Sri Gururaja wrote his books foreseeing that ‘Sumatheendra’ in his family would be competent to understand their importance.1 Thus it is Sumatheendra who was renowned to be a popular litterateur after Sri Gururaja. He was not a mere litterateur. Also greatly learned and conversant indeed with the essence of Tantrasara. Besides a great ascetic. In his book Mantrarathnakosha’, he has compiled all Mantras useful for Ahneeka adapted from the methodology and Dhyanashlokas. Madhwas can never afford to forget this gift. He regulated all the age old customs of the Mutt and introduced a suitable system. It was the swamiji who set the standard for the unique system that is being followed even today in the Mutt. It may not be redundant to state that this has opened altogether anew chapter in the history of the Mutt. It is because of this, he became popular as a trailblazer. Even today, the Mutt is popularlyknown as Sumatheendra Mutt in Tamilnadu. From this it becomes evident how extraordinary the charisma of swamiji is. It is only in him can one conspicuously find the grit that Vijayeendratheertha displayed in the tradition of the Mutt. What gave rise to his obsession with scholarship was his student hood under Sri Gururaja.The swamiji has carved a permanent niche for him in the history of the Mutt. He spent his last days at Srirangam itself and reached his heavenly abode there only, in the vicinity of his most beloved and paramaguru Sri Yogeendratheertha. ஸ்ரீ குருராஜாவிற்கு அடுத்ததாக, சுமதீந்திர தீர்த்தர் பதவிக்கு வந்தார். இவர் மகாசமஸ்தானவின் வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த அத்தியாயத்தை ஏற்படுத்தினார். சன்னியாசத்திற்கு முன்பாக அவரின் பெயர் முத்துவேங்கடகிருஷ்ணசார்யா ஆகும். இவர் குருராஜாசார்யாவின் பேரப்பிள்ளை, ஸ்ரீ குருராஜாவின் பூர்வாசிரம மூத்த சகோதரர், வேங்கடநாராயணசார்யாவின் மகனும் ஆவார். ஸ்ரீ குருராஜாவின் முழு வழிமரபிலும் வெளிப்பகட்டானது என்னவெனில் பெண்கள் மிகவும் கடவுள் பக்தியுள்ளவர்களாக இருக்கிறார்கள், குழந்தைகள் தங்களுடைய தந்தையர்களை விட மேம்பட்டிருந்தார்கள், இளைய சகோதரர்கள் தங்களுடைய மூத்த சகோதரர்களின் பண்புகளோடு அப்படியே ஒத்திருந்தார்கள். த்துவேங்கடகிருஷ்ணசார்யா தன்னுடைய உயர் கல்வியை குருராஜாவின் கீழ் படித்தார். ஸ்ரீ குருராஜா கிருஷ்ணாசார்யா மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்தார். விரைவில் புரிந்துகொள்ளும் அவருடைய திறனைக் கண்டு அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். தன்னுடைய நுல்களை எங்கும்கொண்டு சென்று பரப்புவதற்கு சரியான நபர் கிருஷ்ணசார்யா மட்டும் தான் என்று முன்கூட்டியே உணர்ந்திருந்தார். அதன் காரணமாக தான் ஸ்ரீ குருராஜா யோகேந்திரரை தனிமையில் இருக்கும் போது கட்டளையிட்டிருந்தார், சூரேந்திரா யோகேந்திராவிற்கு பிறகு வரவேண்டும் என்றும் கூறினார்; பின்பு முத்துவேங்கடகிருஷ்ணசார்யா சூரேந்திராவிற்கு பிறகு வரவேண்டும் என்றும் கூறினார்; இவ்வாறாக மகாசம்தான மரபு தொடர்ந்தது. இத்தகைய சந்நியாசியின் தீர்க்கதரிசனம் உண்மையற்றதாகுமா? சூரேந்திர தீர்த்தர் மகாசம்தானத்தின் பொறுப்பை தன் சகோதரர் முத்துவேங்கடகிருஷ்ணசார்யாவிற்கு அளித்து சுமதீந்திர தீர்த்தர் என்று பொருத்தமான பெயரிட்டார். இது சந்நியாசம் வழங்கப்படுவதற்கு சில நாட்களுக்கு பிறகுதான் நடைபெற்றது. அப்போது தான் சுமதீந்திராவின் சிறப்பு வெளிபட்டது. அவர் யாத்திரையைத் தொடங்கி ஆரணியை அடைந்தார். இது மெட்ராஸ் பகுதியில் உள்ள சிறிய ஜஹாகிர். இதன் உரிமையாளர் உத்திராதி மடத்தின் சீடர் மாதவன். சுவாமிகள் காலத்தில் ஆரணியின் ஜஹகிர்தர் சுபநுரையா ஆவார். இவர் ஒரு சிறந்த அறிஞர், இணையில்லா கவிஞர் ஆக இருந்தார், மேலும் மிகவும் பிரபலமான ஆயுர்வேத தயாரிப்பான ஜோதிஷ்மதி எண்ணையை சாப்பிடுவதன் மூலம் சிறந்த உடல் பலத்தினை பெற்றார். இந்த எண்ணையை மூன்று நபர்கள் ஒரே நேரத்தில் உட்கொள்ளும் போது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான விளைவுகளை உண்டுபண்ணியது. அதை அருந்திய ஒருவர் இறந்துவிட்டார், மற்றொருவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது, மற்றொருவர் புத்திகூர்மையுள்ளவரானார். அத்தைய எண்ணையை குடித்த சுபநுரையா புத்திகூர்மையுள்ளவராக ஆனதுமட்டுமின்றி உடல் வலிமையையும் பெற்றார். இந்த வலிமையை பெற்றதால் அறிவு மயக்கம் ஏற்பட்டு, களியாட்டத்தில் ஈடுபட்டு அறிஞர்களை சவால்விடுத்து அவர்களை நாணமுற செய்தார்.சுவாமிகள் தன்னுடைய இடத்திற்கு வந்துள்ளார் என்பதை அறிந்த சுபநுரையா அவரை வரவேற்று வாழ்த்து கூறினார். இலக்கணம் குறித்த மிகவும் கடினமான பகுதியை தேர்ந்தெடுத்து விவாதத்தை தொடங்கினார். எட்டு நாட்கள் நீடித்த அந்த விவாதத்தில் சுவாமிகள் அவரை வெற்றி கொண்டார். மேலும் அவர் பாடல்கள் இயற்றுவதில் தம்முடன் போட்டியிடுமாறு சவால்விட்டார். உடனடியாக சுவாமிகள் பதிலளித்தார், அதில் “ நான் காளியை வணங்குவதில்லை; ஜோதிஷ்சமிதியை அருந்தியதில்லை, சூனியத்தில் ஈடுப்பட்டதில்லை. பிறர் எழுத்து, கருத்துகளை திருடியதில்லை. இருந்தபோதிலும் மிகவும் வசீகரமான கவிதைகளை இயற்றும் திறன் என்னிடம் உள்ளது. என்னுடைய சவாலுக்கு இணையானவர்கள் யார் என்று பார்ப்போம்”. இந்த கருத்துகள் சுபநுரையாவிற்கு கோபமூட்டியது. மெய்யியல் குறித்த நூல்களும் கூட உயர்ந்த மதிப்பை பெற்றிருக்கிறது. இராகவேந்திரவிஜயாவில், ஸ்ரீ குருராஜா தன்னுடைய குடும்பத்தில் உள்ள ‘சுமதீந்திரா’ தன்னுடைய நூல்களின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளும் திறன் பெற்றிருப்பார் என்ற தீர்க்கதரிசனத்துடன் எழுதினார் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக ஸ்ரீ குருராஜாவிற்கு பிறகு சுமதீந்திரா புகழ்பெற்றதாக புலவராக இருக்கிறார். இவர் வெறும் புலவர் மட்டும்மல்லாது நன்கு கற்றறிந்தவராகவும், தந்திரசாராவின் சாராம்சத்தில் புலமை நிரம்பியவராகவும் இருந்தார். மேலும் ஒரு சிறந்த துறவியாகவும் இருந்தார். அவருடைய நூல் மந்திரரத்தினகோஷாவில், அக்னீகாவிற்கு பயனுள்ளவாறு அனைத்து மந்திரங்களையும் தொகுத்துள்ளார், இது ஆராய்சி முறை நூல் மற்றும் தியானசுலோகத்திலிருந்து எடுத்து கையாளப்பட்டிருந்கிறது. மாதவன் இந்த பரிசினை வழங்குவதற்கு ஒருபோதும் மறப்பதில்லை. அவர் மடத்தின் பழங்கால மரபுகள் அனைத்தையும் முறைப்படுத்தி பொருத்தமான முறையினை அறிமுகப்படுத்தினார். மடத்தில் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிற சிறப்பான முறையினை செந்தரப்படுத்தியது சுவாமிகள். மடத்தின் வரலாற்றில் மொத்தத்தில் இது ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியது என்று மீண்டும் குறிப்பிடுவது தேவையற்றதாக இருக்காது. இவர் அடிச்சுவட்டுப் பாதையில் தொடர்ந்து செல்பவர் என்ற புகழை பெற்றவர். இன்றும் கூட, இந்த மடம் தமிழ்நாட்டில் சுமதீந்திர மடம் என்று பரவலாக அறியப்படுகிறது. இதிலிருந்து சுவாமிகளின் தெய்வீகச்சக்தி எவ்வளவு சிறப்புவாய்ந்தது என்று தெளிவாகிறது. மடத்தின் மரபுகளில் விஜயேந்திரதீர்த்தர் வெளிப்படுத்திய மனஉறுதியை தெளிவாக ஒருவர் அவரிடம் மட்டுமே காணமுடியும். அவருடைய கல்வியுடனான மனக்கருத்திற்கு உயர்வினை அளித்தது என்னவெனில் ஸ்ரீ குருராஜாவின் கீழ் மாணவராக இருந்தது தான். மடத்தின் வரலாற்றில் சுவாமிகள் தனக்கென்று ஒரு நிலையான உயர்ந்த இடத்தினை ஏற்படுத்திவிட்டார். அவர் தன்னுடைய கடைசி காலத்தை ஸ்ரீரங்கத்தில் கழித்தார், தான் மிகவும் அன்பு செலுத்திய பரமகுரு ஸ்ரீ யோகேந்திரதீர்த்தரின் அருகிலேயே அவர் தன் பரலோக வாழ்விற்கு சென்றார்.

  • Sri Mutt at Srirangam / ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ மடம்

    Sri Raghavendra Swami Brindavana at Srirangam has a special significance that he stands here by the side of his own Pontifical Putra (immediate successor) Sri Yogeendra Teertha. Sri Raghavendra's Aradhana celebrated at Srirangam can be taken as though Sri Yogeendra himself performs this Aradhana of his Guru. Sri Yogeendra Theertha, Sri Sumateendra Teertha and Sri Upendra Teertha were successors of Sri Raghavendra. These three saints entered Brindavana At Srirangam. Another saint Sri Muneedra Teerthar's Brindavana is also situated in the same premises. The premises where these Brindavanas are situated is a spacious open area, surrounded by calm, cool and shady coconut grove, on the banks of the Caveri Canal. Unpolluted by the din and dust of the outside urban monotony, the entire surroundings look like an ideal Tapo-Vana. With the huge Aswatha and Mango Trees Extensively branching all round with dense foliage, the Brindavana premises at Srirangam presents a thrilling atmosphere to any visitor. ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமி பிருந்தாவனம் சிறப்பு முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது, ஏனெனில் அவர் தன்னுடைய தலைமைக்குரு ஸ்ரீ யோகேந்திர தீர்த்தரின் மகனுக்கு பக்கத்தில் இருக்கிறார். ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படுகிற ஸ்ரீ இராகவேந்திரரின் ஆராதனையை ஸ்ரீ யோகேந்திரரே தன்னுடைய குருவிற்கு செய்வது போல உள்ளதாக கருதலாம். ஸ்ரீ யோகேந்திரா தீர்த்தர், ஸ்ரீ சுமதீந்திர தீர்த்தர் மற்றும் ஸ்ரீ உபேந்திரா தீர்த்தர் போன்றோர் ஸ்ரீ இராகவேந்திர சுவாமியின் பதவிக்கு அடுத்தடுத்து வந்தவர்கள். இவர்கள் மூவரும் ஸ்ரீரங்கத்தில் உள்ள பிருந்தாவனத்தில் நுழைந்தார்கள். மற்றுமொரு துறவியான ஸ்ரீ முனீதிரா தீர்த்தரின் பிருந்தாவனமும் அதே இடத்தில் அமைந்துள்ளது. பிருந்தாவனங்கள் அமைந்துள்ள கட்டடங்கள் ஒரு விசலாமான திறந்தவெளி பகுதியையும், சுற்றிலும் அமைதியான, குளிர்ச்சியான மற்றும் நிழல் தரும் தென்னந்தோப்பினையும் கொண்டு காவேரி கரையோரம் அமைந்துள்ளன. முழு சுற்றுப்பறமும் நகர்புறத்தில் இருக்கின்ற சலிப்பூட்டுகின்ற பேரொலி மற்றும் தூசுகளினால் மாசுப்படாமல் ஒரு மிகச்சிறந்த தபோவனமாக காட்சியளிக்கிறது. பெரிய அஸ்வதா மற்றும் மாமரங்கள் நீண்ட கிளைகளுடன் அடர்ந்த இலைகளுடன் உள்ளன, ஸ்ரீரங்கத்தில் உள்ள பிருந்தவனம் எந்த ஒரு பார்வையாளருக்கும் சிலிர்ப்பூட்டும் அனுபவத்தினை கொடுக்கிறது.

  • About Tiruchirapalli.... / திருச்சிராப்பள்ளிப் பற்றி

    Tiruchirapalli is home to Nagaraj Cholan and many historic temples and monuments. Uraiyur which is the Old Tiruchy has a long tradition with over 2,500 years of known history. It was the capital of the early Cholas. The oldest man made dam Kallanai was built by Karikala Cholan across the river Kaveri about 10 miles from Uraiyur. It was an important town in the days of the later Cholas, Nayaks as well as during the early days of the British East India Company. The Madurai Nayak rulers changed their capital from Madurai to Tiruchirapalli and back several times. திருச்சிராப்பள்ளி நாகராஜ சோழன் மற்றும் பல வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்கள் மற்றும் நினைவுச் சின்னங்களின் இருப்பிடமாக இருக்கிறது. பழைய திருச்சியான உறையூர் 2,500 ஆண்டு கால நீண்ட கலாச்சார வரலாற்றினை பெற்றிருக்கிறது. இது தொடக்க கால சோழர்களின் தலைநகரமாக இருந்துள்ளது. மிகப்பழமையான, மனிதரால் கட்டப்பட்ட கல்லனை கரிகாலச் சோழனால் காவேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இது உறையூரிலிருந்து 10 மைல் தொலைவில் இருக்கிறது. பிற்கால சோழர்கள், நாயக்கர்கள் மற்றும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் தொடக்கக் காலத்தில் இது ஒரு முக்கியமான நகரமாக இருந்துள்ளது. மதுரை நாயக்க ஆட்சியாளர்கள் தங்களுடைய தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிக்கும் திருச்சியிலிருந்து மதுரைக்கும் பல முறை மாற்றியுள்ளார்கள்.

  • Sri Yogeendra Teertha (1671-1688) / ஸ்ரீ யோகேந்திர தீர்த்தர்

    Amongst the disciples of Gururaja, three grandsons of his poorvashrama elder brother were prominent. Considering Venkannacharya of them as most deserving, Sri Gururaja bestowed sanyasa and named him Yogeendra. Vasudevacharya and Mudduvenkatakrishnacharya, the remaining two disciples adorned the peetha subsequently. Yogeendra was a great scholar, intellectual. It has already been cited earlier that Venkannapant had re-conveyed the village Mantralaya to him. After his guru entered the Brindavan, Yogeendra made proper arrangements for regular poojas of Brindavan, stayed there for sometime and left on a tour. He defeated Kakashastri and others in debates at Bhagyanagar. As Gururaja had moved away from Southern region, the swamiji went towards that region. After having a darshan of Sri Vijayeendra swamiji at Kumbhakonam, he came to Srirangam. The pilgrim of Srirangam was then under the administration of the Nayaks of Madurai. Muddalagadrinayaka, son of Vishwanathanayaka and grandson of Thirumalanayaka was ruling at Madurai then. In keeping with the tradition of the reverence, his ancestors had towards Mahasamsthana, he gifted a village ‘Arambhanna’ on the banks of the river Tamraparni and Kalla Mutt lying to the west of Chitra street in Srirangam on the most sacred day of Akshaya Thritheeya in Siddharthi Samvatsara (1679) dedicating it to Lord Krishna. Having got a suitable place to reside at the most sacred place like Srirangam, Yogeendra Theertha settled down there itself and reached eternal abode on the tenth day of Magha Shuddha in Vibhava Samvatsara. குருராஜாவின் சீடர்களில், அவருடைய பூர்வாசிரமத்தின் மூன்று பேரக்குழந்தைகளில் மூத்த சகோதரர் சிறந்தவர். அவர்களில் மிகவும் தகுதியானவர் வெங்கண்ணாச்சார்யா என்று கருதி, ஸ்ரீ குருராஜா சன்னியாசம் வழங்கி அவருக்கு யோகேந்திரா என்று பெயரிட்டார். மீதமுள்ள இரண்டு சீடர்கள் வாசுதேவசார்யா மற்றும் முத்துவெங்கடகிருஷ்ணசார்யா பீடத்தினை பின்னர் அலங்கரித்தார்கள். யோகேந்திரர் ஒரு சிறந்த கல்விமான், அறிஞர். வெங்கண்ணபண்ட் மந்திராலாயா கிராமத்தை அவருக்கு மறுபடியும் மாற்றி கொடுத்துவிட்டார் என்று தொடக்கத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அவருடைய குருவிற்கு பிறகு பிருந்தாவனத்தில் நுழைந்தார், பிருந்தாவனத்தில் தொடர்ந்து பூஜைகள் செய்வதற்கு முறையான ஏற்பாடுகளைச் செய்தார், சிலகாலம் அங்கு தங்கிவிட்டு, யாத்திரை சென்றுவிட்டார். பாக்யநகரில் காகசாஸ்திரி மற்றும் மற்றவர்களை விவாதத்தில் வென்றார். குருராஜா தென் பகுதியிலிருந்து விலகி சென்றுவிட்டதால், அந்தப் பகுதியை நோக்கி சுவாமிஜி சென்றார். கும்பகோணத்தில் ஸ்ரீ விஜயேந்திர சுவாமிஜியை தரிசித்த பிறகு, அவர் ஸ்ரீரங்கத்திற்கு வந்தார். ஸ்ரீரங்க யாத்திரிகர் அப்பொழுது மதுரை நாயக்கர் நிர்வாகத்தின் கீழ் இருந்தார். அப்பொழுது விஸ்வநாத நாயக்கரின் மகனும் திருமலைநாயக்கரின் பேரனுமான முத்தழகாதிரிநாயக்கர் மதுரையை ஆட்சி செய்துகொண்டிருந்தார். மகாசம்ஸ்சதனா மீதான அவருடைய மூதாதையர்கள் கொண்டிருந்த பாரம்பரிய மரியாதையை கருத்தில் கொண்டு, அவர் தாமிரபரணி மற்றும் கல்லா மடம் ஆறுகளின் கரையில் உள்ள ‘ஆரம்பணா’ என்ற கிராமத்தை பரிசளித்தார், இது ஸ்ரீரங்கத்தில் உள்ள சித்திரா தெருவிற்கு மேற்காக உள்ளது, இது கிருஷ்ண கடவுளுக்கு அர்பணிக்கும் விதமாக புனித நாளான சித்தார்த்தி சம்வத்சராவில் (1679)அக்ஷ்ய திரிதியை அன்று வழங்கப்பட்டது. ஸ்ரீரங்கம் போன்ற மிகவும் புனிதமான இடத்தினை தங்குவதற்கு பெற்ற பிறகு, யோகேந்திர தீர்த்தர் அங்கேயே தங்கிவிட்டார், மேலும் விபாவ சம்வத்சராவில் மகா சுத்தாவின் பத்தாவது நாளில் இறைவனடி சேர்ந்தார்.

You don't have permission to register