History - Book online Pujas, Homam, Sevas, Purohits, Astro services| Pure Prayer
×

Horoscope for

Date of Birth
Time of Birth
Place of Birth
Current Location

  

cart
Top
Image Alt
Home  >  Temples  >  Panjamuga Anjaneyar Temple  >  History
  • History / வரலாறு

    This temple has an history associated with how it was built. It has to be noted that this temple went through many critical times and still stands tall and strong against all odds. The Managing Trustee Mr. S. Ramachandran, came to this area (Gowrivakkam) in 1990. During that time there was no hindu temple in this area. So he thought of building a temple. A committee with 5 members was formed to make this dream into reality. One day Ramachandran received a small photo of Lord Panchamuga Anjaneyar as a prasadam from a person. So he considered this as a calling and planned to build a temple for Anjaneyar. The committee members visited mahabalipuram and asked a sculpture to sculpt a Panchamuga Anjaneyar. This Anjaneyar differs from other Panchamuga Anjaneyar because the five heads are front facing. When the main deity was sculpted they bought it and allocated a small portion of his home for the Lord. Later he bullt a temple besides his home. While they were digging the sand for constructing the temple, they found a Silver coin engraved with Anjaneyar figure in that place. This even became clear that God has chosen that place. On 6th April 2003 the kumbabishekam was performed in a grand manner. Since there should not be a temple without Lord Vinayagar, they installed Varasiddhi Vinayagar and performed kumbabishekam together. Similarly the Rajagopuram was erected on 8th April 2009 successfully. பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் எப்படி கட்டப்பட்டது என்பதை நாம் இப்பொழுது காண்போம். இந்த கோவிலானது பலவிதமான சங்கடங்களை தாண்டி பலவிதமான தடைகளையும் மீறி மிக பலமாகவும், உயரமாகவும் அமைந்து உள்ளது. இந்த கோவில் நிர்வாக அதிகாரியான S.ராமச்சந்திரன் 1990 ல் இவ்விடத்திற்கு வந்த பொது இவ்விடத்தில் கோவில்கள் இல்லாததை உணர்ந்தார். எனவே இவர் ஒரு கோவில் அமைக்க எண்ணினார் அதனால் 5 பேர் கொண்ட ஒரு குழுவை ஏற்படுத்தினார். ஒரு நாள் பஞ்சமுக ஆஞ்சநேயருடைய புகைப்படம் ஒன்று ஒருவரிடம் இருந்து ராமச்சந்திரன் அவர்களுக்கு பிரசாதமாக கிடைத்தது. இதையே அவர் தனக்கு இடப்பட்ட கட்டளையாக ஏற்று கொண்டு ஆஞ்சநேயருக்கு ஒரு கோவில் கட்ட திட்டமிட்டார். அவரின் அந்த குழு மாமல்லபுரத்தில் உள்ள ஒரு சிற்பியிடம் பஞ்சமுக ஆஞ்சநேயரின் சிலையை வடித்து தருமாறு கேட்டனர். இந்த சிலை மற்ற ஆஞ்சநேயரின் சிலைகளை விட மாறுபட்டு இருந்தது. ஏனென்றால் இந்த 5 முகங்களும் நேரடியாக நம்மை பார்ப்பது போல் அமைந்திருந்தது. அந்த சிலை கிடைத்தவுடன் அதை தன் வீட்டிற்கு கொண்டு வந்து ஒரு தனி அறையில் வைத்தார். பிறகு தன் வீட்டிற்கு அருகிலையே கோவில் கட்டப்பட்டது. ஒரு நாள் கோவில் கட்டுவதற்காக அந்த இடத்தை தோண்டும் பொது ஆஞ்சநேயர் உருவம் பதித்த ஒரு வெள்ளி நாணயம் கிடைத்தது. இந்த சம்பவம் அந்த இடத்தில் தான் கோவில் கட்ட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியது. இதை அந்த கடவுளே தீர்மானித்ததாக அவர்கள் நினைத்தார்கள். 2003 ஏப்ரல் மாதம் 6 ம் தேதி குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. விநாயகர் இல்லாமல் ஒரு கோவில் இருக்கக்கூடாது என்பதற்காக வரசக்தி விநாயகர் என்ற பெயர் கொண்ட ஒரு விநாயகரை பிரதிஷ்டை செய்து அதற்கும் குடமுழுக்கு விழாவை நடத்தினர்.அதே போல 2009 ஏப்ரல் 8 ஆம் தேதி ராஜகோபுரம் கட்டப்பட்டது.

You don't have permission to register