History - Book online Pujas, Homam, Sevas, Purohits, Astro services| Pure Prayer
×

Horoscope for

Date of Birth
Time of Birth
Place of Birth
Current Location

  

cart
Top
Image Alt
Home  >  Temples  >  Sri Rama Bhajanai Sabha  >  History
  • Venuganam Sri Sarabha Sastrigal Memorial Trust / வேணுகாணும் சரப சாஸ்திரிகளின் நினைவு குழு

    A trust under the name and style of "Venuganam Sri Sarabha Sastrigal Memorial Trust" has been formed and functioning, organising music, cultural and service-oriented programs, and the trust is managed by leading personalities. Ekadasi Bhajans and Radha Kalyanam are conducted fortnightly, during the month of Margazhi. வேணுகாணும் சரப சாஸ்திரிகளின் நினைவாக அமைக்கப்பட்ட குழு பாட்டு, கலாச்சாரம், சேவை சமந்தப்பட்ட விவரங்கள் எல்லாம் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இவை அனைத்தும் சமுதாயத்தில் முன்னனியில் உள்ளவர்களால் நடத்தப்பட்டு வருகிறது. ஏகாதசி பஜனைகள் மற்றும் ராதா கல்யாணம் ஒவ்வொரு 15 நாள் இடைவெளியில் மார்கழி மாதத்தில் நடைபெறுகிறது.

  • Sastri’s Flute / சாஸ்திரிகள் புல்லாங்குழல்

    The flute he handled is still on display at Sri Rama Bhajanai Sabha at 110, Solaippan Street, Kumbakonam. Sri Sarabha Sastrigal's flute has been preserved for more than 100 years from Sastri’s family members. ஸ்ரீ சரப சாஸ்திரிகளின் புல்லாங்குழல் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீ ராம பஜனை சபாவில் சாஸ்திரிகளின் குடும்பத்தால் பாதுகாக்கப்படுகிறது.

You don't have permission to register