Brahmdevar Sapthriship, who realized that life would be destroyed during the period of life and would be destroyed, told him to perform the penance towards Lord Shiva, in order to Protect the living. Sapthrishis decided to take Penance by accepting Brahmadeva’s Order. Brahma Maharishi, the son of Adhya Maharishi, requested Brahmdeva to perform Penance with the Saptha Rishikas in order to preserve life. Brahamadevara, you can not do penance together with the rat rishis. Your calculations are not yet complete. So you should not try. Prasad Maharishi, who was so angry performed the penance in th temple of Kamakshi Amman, Kailashanathar Kailasanthar Asariri, who has been blessed by Prasad Maharshi’s sacrifice, your karmivasana dedicate the Sulaini Durga and make the Jayamalanga Maha Yaga in the 1,008 pounded fountain with the grace of Sullein your Karma reverse and your folly will save the world from destruction. This shrine is said to have been worshiped today and is known as today’s Brahmin. Thousand Eight In the moonlight, if you perform the jaya mangalam maagam, you will be saved by the blessings of Sullein and your world will be saved from ruin. This shrine is said to have been worship today and is known as today’s Brahmin. So worshiping the Lord and God in this place will be the success of the Pithrutosham, the wedding dosha, the birth of the daughter, the promotion, the success of the cases. Sarabuzulini is a unique force in the temple with the 18th edition of the temple and guarded by Ashta Bhairava in the Shimma vehicle. It is here that every month at pournami day 5pm is performed at the Sri Jayayamangala Yagam. If you participate in this yoga, you can get rid of billy, black magic, humor, enemies. Lost positions are lost. Get high positions. Devotees come here to believe that they can win politics. The shrine of Mangala Saneeswaran in the Shrine in this temple adds more to the temple. Similarly, Ashta Bhairavas are sitting in a separate shrine in this temple. 9 Friday, Ashta Bhairava and Sarappa Shulini lit the lamp of the thing that will easily be fulfilled. The devotees worship all the Bhairavas on the day of Ashtami. ஊழிகாலத்தில் உலக பிரளயம் ஏற்பட்டு ஜீவராசிகள் அழிந்துவிடும் என்று உணர்ந்த பிரம்மதேவர் சப்தரிஷிகளையும் அழைத்து ஜீவராசிகளை காக்கும் பொருட்டு சிவபெருமானை நோக்கி தவம் மேற்கொள்ளும்படி ஆலோசனை கூறினார். பிரம்மதேவர் ஆலோசனைக்கு இணங்க சப்தரிஷிகளும் தவம் மேற்கொள்ள தீர்மானித்தன. ஆத்ரேய மகரிசின் மகனான பிராசமகரிஷியும் ஜீவராசிகளை காக்கும் பொருட்டு சப்த ரிஷிகளோடு இணைந்து தவம் மேற்கொள்ள பிரமதேவரின் அனுமதி வேண்டினர். பிரமதேவரோ நீ சப்தரிஷிகளோடு இணைந்து தவம் மேற்கொள்ள இயலாது. உனது கர்ம வினைகள் இன்னும் தீரவில்லை. ஆகையினால் நீ முயற்சிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினர். இதனால் சினம் கொண்ட பிராசமகரிஷி இந்த சேஷத்திரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதரை வழிபட்டு தவம் மேற்கொண்டார். பிராசமகரிஷின் தவத்தால் அகம் மகிழ்ந்த கைலாசநாதர் அசரிரியாக உனது கர்ம வினைகள் அகல நீ சூலினி துர்க்கையை பிரதிஷ்டை செய்து 1008 பெளர்ணமி நன்னாளில் ஐயமங்களா என்னும் மஹாயாகத்தை செய்தால் சூலினியின் அருளால் உனது கர்ம வினைகள் நீங்கி உன் தவபயணம் உலகம் அழிவிலிருந்து காக்கப்படும். இந்த புண்ணிய சேஷத்திரம் நீ வழிபாடு செய்தமையால் இன்று முதல் பிராசவனஞ்சேரி என்று அழைக்கப்படும். என்றும் வரம் அருளினார். அருள் பாலிக்கும் ஸ்ரீ காமாட்சி உடனுறை ஸ்ரீ கைலாசநாதரை வழிபாடு செய்தால் பித்ரு தோஷம், திருமணம் தோஷம், பதவி உயர்வு, பஞ்சமஹா பதங்கள் முதலிய தோஷங்கள் நீங்கும். மறு பிறப்பும் கிடையாது. இங்குள்ள ஸ்ரீ கைலாசநாதரை தரிசனம் செய்பவருக்கு இமயமலையில் உள்ள எம்பெருமானை தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்று பிராசமகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. சிம்மம், ரிஷபம், ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய சிறப்பு ஸ்தலமாகும்.
[contact-form-7 404 "Not Found"]