Nearby Places - Book online Pujas, Homam, Sevas, Purohits, Astro services| Pure Prayer
×

Horoscope for

Date of Birth
Time of Birth
Place of Birth
Current Location

  

cart
Top
Image Alt
Home  >  Temples  >  Dakshina Mantralaya - Triplicane  >  Near by Places
  • Sri Parthasarathy Temple / ஸ்ரீ பார்த்தசாரதி கோவில்

    The Parthasarathy Temple is an 8th-century Hindu Vaishnavite temple dedicated to the god Krishna, located at Triplicane, Chennai, India. The temple is glorified in the Divya Prabandha, the early medieval Tamil literature canon of the Alvar saints from the 6th–9th centuries CE and is classified as among the 108 Divya Desams dedicated to Vishnu. The name 'Parthasarathy', in Sanskrit, means the 'charioteer of Arjuna', referring to Krishna's role as a charioteer to Arjuna in the epic Mahabaratha. It was originally built by the Pallavas in the 8th century by king Narasimhavarman I. The temple has icons of five forms of Vishnu: Narasimha, Rama, Gajendra Varadaraja, Ranganatha and Krishna. The temple is one of the oldest structures in Chennai. There are shrines for VedavalliThayar, Ranganatha, Rama, Gajendra Varadaraja, Narasimha, Andal, Hanuman, Alvars, Ramanuja, Swami Manavala Mamunigal and Vedanthachariar. The temple subscribes to Vaikhanasa agama and follows Thenkalai tradition. There are separate entrances for the Krishna and Narasimha temples. The gopuram (towers) and mandapas (pillars) are decorated with elaborate carvings, a standard feature of South Indian Temple Architecture. சென்னையில் திருவல்லிகேனியில் அமைந்துள்ள பார்த்தசாரதி கோவில் 8 ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணருக்காக அமைக்கப்பட்ட ஒரு பெருமாள் கோவில் ஆகும். திவ்விய பிரபந்ததில் இந்த கோவிலானது பேசப்படுகிறது. திவ்விய பிரபந்தம்: 6 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையே ஆழ்வார்கள் பற்றி பெருமையாக பேசப்படும் 108 திவ்விய தேசங்கள் விஷ்ணுவுக்காக அர்பணிக்கப்பட்டவை. பார்த்தசாரதி என்பது சமஸ்கிருதத்தில் அர்ஜுனனுக்கு தேரோட்டி என்றும் மஹாபாரதத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் தேரோட்டி எனவும் பேசப்படுகிறது. இக்கோவில் 8 ஆம் நூற்றாண்டில் பல்லவ அரசனான முதலாவது நரசிம்மனால் கட்டப்பட்டது. இக்கோவிலில் விஷ்ணுடைய ஐந்து உருவங்களான நரசிம்மன், ராமன், கஜேந்திர வரதராஜன், ரங்கநாதன், கிருஷ்ணர் உருவங்களும் உள்ளன. சென்னையில் மிகவும் பழமையான கட்டட அமைப்பை கொண்ட கோவில் இது. வேதவள்ளி தாயாருடைய சன்னதியுடன் ரங்கநாதா, நரசிம்மன், ராமன், அனுமன், கஜேந்திர வரதராஜன், ஆண்டாள், ஆழ்வார்களான ராமானுஜர், ஸ்வாமி மணவாளமா முனிகள், வேதாந்திராச்சாரியார் சன்னதிகளும் உள்ளன. இந்தக்கோவிலில் வைகானச ஆகமத்திற்கு உரியது. மேலும் தென்கலை வழிபாடு முறை இங்கு உள்ளது. கிருஷ்ணர் சன்னதிக்கும் நரசிம்மர் சன்னதிக்கும் தனித்தனி நுழைவாயில் உள்ளன. கோபுரமும் மண்டபங்களும் பலவிதமான சிற்ப வேலைபாடுகளுடன் தென்னிந்திய சிற்ப கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

You don't have permission to register