Nearby Places - Book online Pujas, Homam, Sevas, Purohits, Astro services| Pure Prayer
×

Horoscope for

Date of Birth
Time of Birth
Place of Birth
Current Location

  

cart
Top
Image Alt
  • Sri Adi Jagannatha Temple / ஸ்ரீ ஆதி ஜகந்நாதர் கோவில் / ಶ್ರೀ ಆದಿ ಜಗನ್ನಾಥ ದೇವಾಲಯ

    Utira - Thiruppulani Road, Thiruppulani, Tamil Nadu Sri Adi Jagannatha Temple is situated at about 25 km from Sri Anjaneya Swamy Sannidhi. The main deity in the temple is Lord Adi Jagannatha (Lord Vishnu). It is located in Thirupullani village and is believed to have been built during the Chola period in late 8th century. உத்திர - திருப்புல்லாணி ரோடு, திருப்புல்லாணி, தமிழ்நாடு. இந்த ஸ்ரீ ஆதி ஜகந்நாதர் கோவில் ஆஞ்சநேயர் சன்னதியிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அந்த கோவிலின் முக்கிய கடவுள் ஆதி ஜகந்நாதர் (கடவுள் விஷ்ணு ). இது திருப்புல்லாணி கிராமத்தில் அமைந்துள்ளது. எட்டாவது நூற்றாண்டினுடைய பிற்காலத்தில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. ಉತಿರ, ತಿರುಪ್ಪುಳನಿ ರಸ್ತೆ, ತಿರುಪ್ಪುಳನಿ, ತಮಿಳುನಾಡು ಆದಿ ಜಗನ್ನಾಥ ದೇವಾಲಯವು ಶ್ರೀ ಆಂಜನೇಯ ಸ್ವಾಮಿ ಸನ್ನಿಧಿಯಿಂದ 25 ಕಿಲೋಮೀಟರ್ ದೂರದಲ್ಲಿದೆ. ಈ ದೇವಾಲಯದ ಪ್ರಮುಖ ದೇವರೆಂದರೆ, ಆದಿ ಜಗನ್ನಾಥ (ಭಗವಾನ್ ವಿಷ್ಣು). ಈ ಸನ್ನಿಧಿಯು ತಿರುಪ್ಪುಳನಿ ಗ್ರಾಮದಲ್ಲಿದ್ದು ಈ ಸನ್ನಿಧಿಯು 8ನೇ ಶತಮಾನದಲ್ಲಿ ಚೋಳರ ಆಡಳಿತದ ಸಂದರ್ಭದಲ್ಲಿ ನಿರ್ಮಾಣವಾಗಿದೆ ಎಂದು ತಿಳಿದುಬರುತ್ತದೆ.

  • Navagraha Temple / நவகிரக கோவில் / ನವಗ್ರಹ ದೇವಾಲಯ

    Navagraha temple is at about 1 km from Sri Anjaneya Swamy Sannidhi. The temple is dedicated to Navagrahas.It is said that Lord Rama installed nine stones, representing Navagrahas, in this coastal village to calm the sea. இது ஆஞ்சநேயர் கோவிலிலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது நவகிரகங்களுக்கு உரித்தான கோவில் ஆகும். கடலை அமைதி படுத்துவதற்காகவும், நவகிரகங்களை குறிப்பதற்காகவும் ஸ்ரீ ராமரே 9 கற்களை அங்கு பிரதிஷ்டை செய்தார். ನವಗ್ರಹ ದೇವಾಲಯವು ಶ್ರೀ ಆಂಜನೇಯ ಸ್ವಾಮಿ ಸನ್ನಿಧಿಯಿಂದ 1 ಕಿಲೋಮೀಟರ್ ದೂರದಲ್ಲಿದೆ. ಈ ದೇವಾಲಯದ ಪ್ರಮುಖ ದೇವರೆಂದರೆ ನವಗ್ರಹ. ಸಮುದ್ರವನ್ನು ಶಾಂತಗೊಳಿಸಿಸಲು ಶ್ರೀ ರಾಮನು ನವಗ್ರಹಗಳ ರೂಪದಲ್ಲಿ ಕಂಡುಬರುವ ಒಂಬತ್ತು ಕಲ್ಲುಗಳನ್ನು ಇಲ್ಲಿ ಸ್ಥಾಪಿಸಿದ್ದಾನೆ ಎಂದು ಹೇಳಲಾಗುತ್ತದೆ.

You don't have permission to register