Nearby Places - Book online Pujas, Homam, Sevas, Purohits, Astro services| Pure Prayer
×

Horoscope for

Date of Birth
Time of Birth
Place of Birth
Current Location

  

cart
Top
Image Alt
Home  >  Temples  >  Sri Jagannatha Perumal koil  >  Near by Places
  • Sri Adhivaraha Perumal Temple / ஸ்ரீ ஆதிவராஹ பெருமாள் கோயில்

    There are shrines for Sri Vishwaksenar and Acharya Nikamanda Maha Desika. Nagar is installed under the Tulsi plant in the prakara. Those facing adverse aspects of serpent planets Rahu and Ketu worship Lord here lighting Deeps. Varaha Theertham is outside the temple. Just a little away from the temple are the Divyadesa temples of Lord Sarangapani and Lord Chakrapani. முன் மண்டபத்தில் விஷ்வக்கேஷனர், நிகமாந்த தேசிகர் சன்னதிகள் உள்ளன.பிரகாரத்தில் துளசி மாடத்தின் கீழ் நாகர் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் சுவாமியை வணங்கி, தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். வராக தீர்த்தம் கோயிலுக்கு வெளியே இருக்கிறது.இக்கோயிலுக்கு சிறிது துரத்திலேயே ஆதிகும்பேஸ்வரர் கோயில் மற்றும் 108 திவ்ய தேசங்களில் முக்கியமானதான சாரங்கபாணி, சக்கரபாணி கோயில்கள் உள்ளன.

  • Thenupuriswarar Temple Patteeswaram / தேனுபுரீஸ்வரர் கோவில் பட்டீஸ்வரம்

    Thenupuriswarar Temple is a Hindu temple dedicated to the god Shiva located in the holy village of Patteeswaram, Tamil Nadu, India. The temple is incarnated by the hymns of Tirugnana Sambandar and is classified as Paadal Petra Sthalam. பட்டிக்கன்று மணலினால் ஓர் சுயம்பு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இவ்வூருக்கு பட்டிச்சரம் என்றும் பெருமானுக்குப் பட்டிச்சரம் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. ஞானசம்பந்தருக்கு இறைவன் முத்துபந்தல் அளித்து முத்துப்பந்தல் நிழலில் வரும் அழகைக்கான நந்தியை விலகி இருக்கும்படி பணித்த தலம் இங்கு துர்க்கை சாந்த சொரூபியாக, மகிஷன் தலைமீது நின்ற கோலத்துடன், இடப்புறம் நோக்கிய சிம்ம வாகனத்துடன் ஆபாயகரத்துடன் சங்கு சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி ஆகியவற்றை தாங்கி அருள் பாலிக்கிறாள் விசுவாமித்திர முனிவருக்கு காயத்திரி மந்திரம் சித்தி பெற்று பிரம்மரிஷி பட்டம் பெற்றதும் இத்தலத்தில் தான் என்கின்றனர். மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் இது. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 86 வது தேவாரத்தலம் ஆகும்.

You don't have permission to register