Nearby Places - Book online Pujas, Homam, Sevas, Purohits, Astro services| Pure Prayer
×

Horoscope for

Date of Birth
Time of Birth
Place of Birth
Current Location

  

cart
Top
Image Alt
Home  >  Temples  >  Udupi Shri Krishna Mandhiram  >  Near by Places
  • Sri Parthasarathy Temple / ஸ்ரீ பார்த்தசாரதி ஆலயம்

    This temple is 61st Divya Desam in 108 Vaishnava Divya Desams Vishnu devotee, king Sumathirajan by name had a desire to have the darshan of Lord as the Sarathy of Arjuna in the Kurukshetra battle field. He prayed to God for the darshan which Lord obliged as controlling and managing the rath of Partha-Arjuna. The king begged the Lord to stay in the place in the same form. Perumal appears only with His conch and not the discus. Lord absorbed the arrows shot by Bhishma aimed at Arjuna and thus sustained injuries. The scars are visible even now. Parthasarathi is the procession deity. As He grew prominent among the devotees, the temple came to be known as Parthasarathy temple. சென்னையில் திருவல்லிகேனியில் அமைந்துள்ள பார்த்தசாரதி கோவில் 8 ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணருக்காக அமைக்கப்பட்ட ஒரு பெருமாள் கோவில் ஆகும். திவ்விய பிரபந்ததில் இந்த கோவிலானது பேசப்படுகிறது. திவ்விய பிரபந்தம்: 6 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையே ஆழ்வார்கள் பற்றி பெருமையாக பேசப்படும் 108 திவ்விய தேசங்கள் விஷ்ணுவுக்காக அர்பணிக்கப்பட்டவை. பார்த்தசாரதி என்பது சமஸ்கிருதத்தில் அர்ஜுனனுக்கு தேரோட்டி என்றும் மஹாபாரதத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் தேரோட்டி எனவும் பேசப்படுகிறது. இக்கோவில் 8 ஆம் நூற்றாண்டில் பல்லவ அரசனான முதலாவது நரசிம்மனால் கட்டப்பட்டது. இக்கோவிலில் விஷ்ணுடைய ஐந்து உருவங்களான நரசிம்மன், ராமன், கஜேந்திர வரதராஜன், ரங்கநாதன், கிருஷ்ணர் உருவங்களும் உள்ளன. சென்னையில் மிகவும் பழமையான கட்டட அமைப்பை கொண்ட கோவில் இது. வேதவள்ளி தாயாருடைய சன்னதியுடன் ரங்கநாதா, நரசிம்மன், ராமன், அனுமன், கஜேந்திர வரதராஜன், ஆண்டாள், ஆழ்வார்களான ராமானுஜர், ஸ்வாமி மணவாளமா முனிகள், வேதாந்திராச்சாரியார் சன்னதிகளும் உள்ளன. இந்தக்கோவிலில் வைகானச ஆகமத்திற்கு உரியது. மேலும் தென்கலை வழிபாடு முறை இங்கு உள்ளது. கிருஷ்ணர் சன்னதிக்கும் நரசிம்மர் சன்னதிக்கும் தனித்தனி நுழைவாயில் உள்ளன. கோபுரமும் மண்டபங்களும் பலவிதமான சிற்ப வேலைபாடுகளுடன் தென்னிந்திய சிற்ப கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

  • Dakshina Mantralaya / தக்ஷிண மந்திராலயம்

    Sri Raghavendra Mutt on T.P Koil Street is among the most important temples in Triplicane. Triplicane, which is also known as Thiruvallikeni, is located on the Bay of Bengal coast, at about 0.5 km from Fort St George. Triplicane is very famous for its rich traditional and cultural heritage, which is evident by the very ancient and prominent Sri Parthasarthy temple here. Sri Raghavendra Swamy Mutt is a few yards away from Sri Parthasarathy temple in Triplicane. This Mutt is also called as Dakshina Mantralaya. திருவல்லிகேனியில் T .P கோவில் தெருவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ராகவேந்திரா மடம் மிக முக்கியமான ஒன்றாக திருவல்லிகேனி என அழைக்கப்படும் ட்ரிப்ளிகேனில் உள்ளது. வங்காள விரிகுடா அருகில் கோட்டைக்கு ௦.5 கிலோமீட்டருக்கு அருகில் அமைந்து உள்ளது. பழைய கலாச்சாரத்திற்கு திருவல்லிகேனி பிரசத்திபெற்றது. அருகில் அமைந்துள்ள பார்த்தசாரதி கோவிலிலிருந்து அதை தெரிந்துகொள்ளலாம். திருவல்லிகேனிக்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ராகவேந்திரா மடம் தென் மந்திராலயம் என அழைக்கப்படுகிறது.

You don't have permission to register