Panjamuga Anjaneyar Temple - Book online Pujas, Homam, Sevas, Purohits, Astro services| Pure Prayer
×

Horoscope for

Date of Birth
Time of Birth
Place of Birth
Current Location

  

cart
Top
Image Alt

Panjamuga Anjaneyar Temple

About Temple

In the capital of Tamil Nadu that is in Chennai east Tambaram Velachery main road at Gowrivakkam, opposite to BOAZ Public school and pallaniappa nagar in college road the temple of varasakthi vinayagar and panjamuga anjaneyar are situated. In the temple sri varaha, sri narasimha, sri hayagriva, sri garuda and Anjaneyar total 5 faces Anjaneyar facing west. Here this sannathi existing separately valli devasena sametha sri shanmuga, sri ramar, chakrathalwar and also varasakthi vinayagar, yoga narasimhar situated separately. Every new moon day devotees seeking their requirements. They hung the coconut here. Till there requires is granted every new moon day they renew the coconut hanging here all genuine requires are solved without any delay.

தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னை மாநகரில், கிழக்கு தாம்பரத்தில், வேளச்சேரி – தாம்பரம் பிரதான சாலையில், கௌரிவாக்கத்தில், BOAZ PUBLIC SCHOOL எதிரில், பழனியப்பா நகர் , காலேஜ் ரோடில் அமைந்துள்ளது ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஸ்ரீ பஞ்சமுக அஞ்சநேயர் சன்னதி. இங்கு சஞ்சீவராயரான அஞ்சநேய பகவான் முறையே ஸ்ரீ வராகர், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ ஹயக்ரீவர், ஸ்ரீ கருடர் மற்றும் ஸ்ரீ அஞ்சநேயர் என ஐந்து முகங்களுடன் பஞ்சமுக ஆஞ்சநேயராக மேற்கு திசை நோக்கி எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். மேலும் இங்கு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஷண்முகர் சன்னதி , ஸ்ரீ ராமர் சன்னதி, ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சன்னதி, ஸ்ரீ வரசித்தி விநாயகர் சன்னதி, ஸ்ரீ யோக நரசிம்மர் சன்னதி போன்றவை தனித்தனி சன்னதிகளாக உள்ளன.
பிரதி அமாவாசை தோறும் பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளையும், வேண்டுதல்களையும் வேண்டி சங்கல்பித்து ஒரு மட்டை தேங்காயை இங்கு கட்டிவைக்கிறார்கள். கோரிக்கை நிறைவேறும்வரை பிரதி அமாவாசை தோறும் மட்டை தேங்காயை (மீண்டும் புது தேங்காயை) மாற்றி கட்டுகிறார்கள். நியாயமான கோரிக்கைகள் அனைத்திற்கும் தாமதமின்றி உடனடியாக தீர்வு கிடைக்கிறது.

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...

Review

You don't have permission to register