Sri Rama Bhajanai Sabha - Book online Pujas, Homam, Sevas, Purohits, Astro services| Pure Prayer
×

Horoscope for

Date of Birth
Time of Birth
Place of Birth
Current Location

  

cart
Top
Image Alt

Sri Rama Bhajanai Sabha

About Temple

Sri Sarabha Sastrigal lived a very simple life and offered his divine music as worship to Lord Rama. Sri Rama Navami uthsavam was performed by him every year which used to be attended by all the leading musicians of those days. This tradition is continued until today by group of enthusiasts. Sri Rama Bhajanai Sabha, Kumbakonam founded and nurtured by none other than the famous Venuganam Sri Sarabha Sastrigal about 125 years ago occupies a unique place among various cultural and service organisations. Sri Rama Bhajanai Sabha, Kumbakonam remains committed to its vision of being the premier Sabha that serves the cultural and religious needs of the Hindu society of current and future generations and be the hub of vibrant culture and service-oriented programs. With the grace of lord Sri Rama, the sabha is progressing towards this vision by celebrating Sri Rama Navami Utasavams, Sri Radha Kalyana Mahotsavam every year, Sri Kanchi Kamakoti peetam Maha Periyava Jayanthi, Bhajans on every Ekadasi days, organising lectures on Srimath Valmiki Ramayana, Bhagavadham etc. and offering community services including Annadhanams during festivals.(Ramabhajanaisabha blogspot link in the reference section contains all articles published about Sarabha Sastrigal since 1904).

ஸ்ரீ சரப சாஸ்திரர்கள் என்பவர் மிக எளிமையாக தனது வாழ்கையை நடத்திவந்தார். ராமனின் மேல் அதிக பக்தியை கொண்டவர் ஆகவே ராம நவமி உற்சவத்தை ஓவ்வொரு வருடமும் தன்னுடைய இடத்தில் பல முன்னனி வித்வான்களை வைத்து கொண்டாடினர். இந்த வழக்கம் இந்நாள் வரையும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கும்பகோணத்தில் ஸ்ரீ ராம பஜனை சபா மேல் காணும் சரப சாஸ்திரர்களால் நிர்மாணிக்கப்பட்டது. அதாவது 125 ஆண்டுகளுக்கு முன்னால் இச்சபையானது நம்முடைய கலாச்சாரம் மற்றும் சேவை நிறுவனமாக ஒரு முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. இந்த ராம பஜனை சபா என்ற நிறுவனம் கும்பகோணத்தில் இந்து சமய கலாச்சாரம் மற்றும் மத சேவைகளை வருங்காலத்தில் வரும் சந்ததிகளுக்கும் முக்கிய இடமாக அமைந்து உள்ளது. ராமருடைய தயவால் இந்த நிறுவனம் வளர்ந்து வருகிறது. மேலும் ராம நவமி உற்சவம் மற்றும் ராதா கல்யாணம் முதலியனவும் வருட வருடமும் கொண்டாடப்படுகிறது. காஞ்சி காமகோடி மகா பெரியவாளுடைய ஜெயந்தி ஏகாதசி பஜனை முதலியனவும் ஸ்ரீ மத் ராமாயண பாகவத பிரவசனம் முதலியனவை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் செய்யப்படுகிறது. 1904 ஆம் வருடத்திலிருந்து ராம பஜனை சபாவில் நடைபெறும் எல்லாவிதமான நிகழ்ச்சிகளையும் Ramabhajanaisabhablogspot ல் உள்ளது. சரப சாஸ்திரருடைய எல்லா சுயசரிதைகளும், நிகழ்சிகளும் அந்த சபாவின் வலைதளத்தில் உள்ளது.

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...

Review

You don't have permission to register