Top
Image Alt

NSRS Mutt – Srirangam

  /  Temples  /  NSRS Mutt – Srirangam

NSRS Mutt – Srirangam

About Temple

Sri Raghavendra Swami Brindavana at Srirangam has a special significance that he stands here by the side of his own Pontifical Putra (immediate successor) Sri Yogeendra Tirtha. Sri Raghavendra’s Aradhana celebrated at Srirangam can be taken as though Sri Yogeendra himself performs this Aradhana of his Guru.

Sri Yogeendra Tirtha, Sri Sumateendra Tirtha and Sri Upendra Tirtha were successors of Sri Raghavendra Swami. These three saints entered Brindavana At Srirangam. Another saint Sri Muneedra Tirtha’s Brindavana is also situated in the same premises.

ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ இராகவேந்திர சுவாமி பிருந்தாவனம் சிறப்பு முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது, ஏனெனில் அவர் தன்னுடைய தலைமைக்குரு ஸ்ரீ யோகேந்திர தீர்த்தரின் மகனுக்கு பக்கத்தில் இருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிற ஸ்ரீ இராகவேந்திரா ஆராதனை ஸ்ரீ யோகேந்திரா தீர்த்தரால் கொண்டாடப்படுவது போன்று சிறந்தது என்று நம்பப்படுகிறது.

ஸ்ரீ யோகேந்திரா தீர்த்தர், ஸ்ரீ சுமதீந்திர தீர்த்தர் மற்றும் ஸ்ரீ உபேந்திரா தீர்த்தர் போன்றோர் ஸ்ரீ இராகவேந்திர சுவாமியின் பதவிக்கு அடுத்தடுத்து வந்தவர்கள். இவர்கள் அனைவரும் ஸ்ரீரங்கத்தில் உள்ள பிருந்தாவனத்தில் நுழைந்தார்கள். மற்றுறொரு துறவியான ஸ்ரீ முனீதிரா தீர்த்தரின் பிருந்தாவனமும் அதே இடத்தில் அமைந்துள்ளது.

Review

You don't have permission to register